நெல்லை ஜன- 4 முன்னாள் சபாநாயகர் செல்லபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் SKM.சிவகுமார் மேற்கு மாவட்ட பொருளாளர் SP. முரளிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் ராஜேந்திரன், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் P.ஷேக் நாகூர்கனி, மாவட்ட துணை தலைவர் வண்ணை சுப்பிரமணியன், வெள்ளை பாண்டியன், முத்துகிருஷ்ணன், பொதுச் செயலாளர்கள் A.சொக்கலிங்க குமார், M.சபிக், ராஜா சரவணன், மண்டல தலைவர்கள் SS.மாரியப்பன், A.தனசிங் பாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவி A.மாரியம்மாள், மாவட்ட சிறுபான்மை தலைவர் S.முஹம்மது அனஸ் ராஜா, பட்டதாரி தலைவர் சாம் ஆரோன், சேவாதள மயில்ராவணன், மாவட்ட நிர்வாகிகள் ரயில்வே கிருஷ்ணன், M.செய்து இப்ராஹீம் நசீர், அப்துல் ஜலீல், சிவன் பாண்டியன், ரயில்வே கிருஷ்ணன், நூருல் ஹக், வண்ணை சாம், மானூர் ஆபிரகாம், ஐயாதுரை பாண்டியன், சண்முகவேல், நந்தகோபால், சுந்தர்ராஜ், மகளிரணி அனீஸ் பாத்திமா, மேடால்ட, இசக்கிஅம்மாள், இமானுவேல், செல்வகுமார், தச்சை மாறி கண்ணன், மானூர் வட்டார தலைவர் சொர்ணம், துரை பீட்டர், ஹைதர் அலி மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment