Thursday, 3 January 2019

கட்டபொம்மன் பிறந்தநாள் காங்கிரஸ் மரியாதை

 நெல்லை ஜன-3
வெள்ளையன் எதிர்த்து போரிட்ட மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாளை பஸ் நிலையத்தில் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.சங்கரபாண்டியன் கிழக்கு மாவட்ட தலைவர் SKM.சிவகுமார் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் S.ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் A.சொக்கலிங்க குமார், M.சபீக், மனோகரன், ரயில்வே கிருஷ்ணன், ராஜ் சரவணன், மண்டல தலைவர்கள் SS.மாரியப்பன், தனசிங் பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் சயீத் இப்ராஹீம் நசீர், அப்துல் ஜலீல், சிரஞ்சீவி, மயில்ராவணன், கிழக்கு மாவட்ட விவசாய அணி சிவன் பாண்டியன், மானூர் ஆபிரகாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment