Saturday, 10 June 2017

ரூ. 3 கோடியில் நெல்லை மனோ பல்கலைக்கழக கல்லுாாிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

 


       மனோன் ம ணி யம் சுந் த ர னார் பல் க லைக் க ழக கல் லூ ரி கள் 10 செயல் ப டு கின் றன. இவற் றில் 6 கல் லூ ரி க ளுக்கு சொந்த கட் டி டங் கள் உள்ள நிலை யில் சங் க ரன் கோ வில், திசை யன் விளை, பண குடி ஆகிய கல் லூ ரி க ளுக்கு சொந் த மான கட் டி டங் கள் இல் லா மல் இருந் தன.     இந்த 3 கட் டி டங் க ளுக் கும் அடிக் கல் நாட்டு விழா நெல்லை  பல் க லைக் க ழ கத் தில் இன்று நடந் தது.
விழா வுக்கு துணை வேந் தர் பாஸ் கர் தலைமை வகித் தார். அமைச் சர் ராஜ லட் சுமி கல் வெட்டை திறந்து வைத் தார். அதே நேரத் தில் வீடிகோ கான் ப ரன்ஸ் மூலம்  3 இடங் க ளில் ஒரே நேரத் தில் பூமி பூஜை நடத் தப் பட் டது. விழா வில் எம்.பி.க்கள் விஜி லா சந் த யான்ந்த், வசந் தி மு ரு கே சன், எம் எல் ஏக் கள் வசந் த கு மார், இன் ப துரை, செல் வ மோ கன் தாஸ் பாண் டி யன், அதி முக நிர் வா கி கள்  பாப் பு லர் முத் தையா, சுப் பை யா பாண் டி யன், ஆவின் தவைர் ரமேஷ், நெல்லை பேரங் காடி தலை வர் பல் லிக் கோட்டை
 செல் லத் துரை, பாளை முன் னாள் மண் டல தலை வர் எம்.சி.ராஜன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
முன் ன தாக பதி வா ளர் ஜான் டி பிரிட்டோ வர வேற் றார். பல் க லைக் க ழக கல் லூ ரி க ளின் இயக் கு நர் சுரு ளி யாண்டி நன்றி கூறி னார்.
வீடியோ காட்சிகளை காண  கீழே உள்ள லிங்கை கிளிக் செ்ய்யவும் நன்றி
https://youtu.be/OEOULM6XVCQ

No comments:

Post a Comment