நெல்லை. டிச. -7-
திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி வட்டம், "கோபாலசமுத்திரம்" பகுதியில் அமைந்துள்ள, 108 ஆண்டுகள்,"பழைமை" வாய்ந்த,"பண்ணை வெங்கடராமய்யர் உயர் நிலைப்பள்ளி"யில், ,"வாசன் ஐ கேர்" மருத்துவமனையின், "இலவச கண் சிகிச்சை" முகாமினை, "மூத்த பத்திரிக்கையாளர்" நாவலர்,அல்ஹாஜ். Rtn.TSMO.ஹஸன், துவக்கி வைத்தாா்.
முன்னதாக நடைபெற்ற, "சிறப்பு"கருத்தரங்கில், "கண்ணே நலமா?" என்னும் தலைப்பில், ஹஸன் உரையாற்றினாா். தலைமை ஆசிரியை. .ரேவதி லெட்சுமி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ் ஆசிரியர். ராமலிங்கம், நன்றி கூறினார்.
சுமார் 600 போ் இந்த முகாமில் பங்கேற்று, பயன் பெற்றனர்.


No comments:
Post a Comment