நெல்லை, டிச.6
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் வட்டார காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா மற்றும் அம்பேத்கா் நினைவுநாள் அனுசாிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினா் ராமசுப்பு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தாா். மாவட்ட செயலாளா் சிவக்குமாா், மற்றும் கட்சி நிா்வாகிகள்
தங்கசெல்வம், ஆலடி சங்கரய்யா, அலெக்சாண்டா், வக்கீல் பால்ராஜ், அருமை நாயகம், ரூபன் உள்பட பலா் கலந்து கொண்டனா். காங்கிரஸ் அலுவலகத்தில் அம்பேத்கா் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா்.


No comments:
Post a Comment