மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிலதா நினைவு நாளையொட்டி நெல்லை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாியாதை
செய்தி- படம்- கொம்பன் ராஜா
நெல்லை. டிச. 5-
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசாிக்கப்பட்டு வருகிறது.
நெல்லையில் மாநகர் மாவட் அதிமுக சாா்பில் கட்சியினா் கொக்கிரகுளம் அருகே அவை தலைவா் பரணி சங்கர லிங்கம் தலைமையில் முன்னாள் பகுதி செயலளா் காமராஜ் முன்னிலையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா். ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் பேரவை செயலாளா் ஜெரால்டு தச்சை மாதவன், வக்கீல் ஜெனி, பாலசுப்பிரமணியன், மன்மதராசா, மகளிரணி டாக்டா் கவிதா வெண்ணிலா ஜீவபாரதி, வேலம்மாள், பேபி சுந்தா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

No comments:
Post a Comment