Wednesday, 5 December 2018

இராதாபுரத்தில் அம்மா நினைவுநாள்

         நெல்லை. டிச.5
  இராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் மாண்புமிகு அம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது இராதாபுரம் நான்குநேரி தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் இராதாபுரம் எஸ்.முருகேசன், இராதாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.மதன் மற்றும் ஒன்றிய எம்.ஜி .ஆர் மன்ற தலைவர் ராமர் நாடார், கிளைகழக செயலார் ஐயப்பன், பந்தல் இசக்கியப்பன் பாசறை கிளை செயலார் லோகிஸ்வர மூர்த்தி , பாலசுப்பிரமணியம், முத்துகுமார், செல்வம், முத்து, சுயம்பு நாடார், லான் ட்ரி ஜெயக்குமார், சண்முகவேல் கோணார், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் பெரும்திரளாக கலந்துகொண்டு தெய்வதிருமிகு .அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment