Tuesday, 4 December 2018

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கஜா புயல் நிவாரணம்

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்களை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அவர்களிடம் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் K.சங்கரபாண்டியன் அவர்கள் இன்று (04-12-2018) திருச்சியில் காலை 10 மணி அளவில் வழங்கிய போது. உடன் மாநகர மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொது செயலாளர் சொக்கலிங்க குமார், தச்சை மண்டல தலைவர் தனசிங்பாண்டியன்,மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோனி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment