Monday, 3 December 2018

கஜா புயல் பாதிப்பு ரூ 1 லட்சம் நிவாரண நிதி

                                       
                           கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள, "டெல்டா"மாவட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக, பாளையங்கோட்டை, "மிலிட்டரி லைன்" பள்ளிவாசல் ஜமாத் சார்பில்,அதன் நிர்வாகிகள், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர். திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களிடம், ரூபாய் ஒரு லட்சத்துக்கான, காசோலையை, இன்று (3-12-2018) திங்கட்கிழமை காலையில்,நேரில், ஒப்படைத்த போது, எடுத்த படங்கள்."மூத்த பத்திரிக்கையாளர்", நாவலர்,அல்ஹாஜ். Rtn.TSMO.ஹஸன், அப்போது, உடனிருந்தார்.

No comments:

Post a Comment