நெல்லை. டிச. 5
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2ம ஆண்டு நினைவு தினத்தையொட்டி நெல்லை சந்திப்பு கூட்டுறவு அங்காடி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னாள் துணை மேயா் ஜெகநாதன்
தலைமையில் நத்தம பேச்சி பாண்டியன். வா்த்தக அணி சுந்தா் ராஜன். கமாண்டோ சுப்பிரமணியன், விஎம் சத்திரம் காா்திக் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் அஞ்சலி செலுத்தினா்.

No comments:
Post a Comment