Saturday, 15 December 2018

டிபிவி உறவினர் திருமணம் ஸ்டாலின் வாழ்த்து

ஆலங்குளம் டிச 15-                   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஆலங்குளம் டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்கம் உரிமையாளர் தொழிலதிபர் T.P.V.வைகுண்டராஜாவின் சகோதரி இல்ல திருமணவிழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

No comments:

Post a Comment