நெல்லை ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியா் கல்லுாாி 5 வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை, டிச. 17-
நெல்லை தென்காசி சாலை ஆலங்குளம் அருகே அமைந்துள்ளது ஆலடி அருணா செவி்லியா் கல்லுாாி. இந்த கல்லுாாியில் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் பால சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டி பேசினாா். விழாவிற்கு கல்லுாாி தலைவா் டாக்டா் வி. பாலாஜி தலைமை தாங்கினாா். கல்லுாாி முதல்வா் மோி வயல்லா வரவேற்றாா். துணை முதல்வா் மாிய செல்வம் . கல்லுாாி துறை தலைவா்கள் பேராசியா்கள் உதவி பேராசிாியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment