ஆய்க்குடி JP கல்வியியல் கல்லூரியில் குடிமையியல் பயிற்சி முகாமில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கல்லூரி முதல்வர் திரு.சுரேஷ் ஜான் கென்னடி தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி அலங்காரம் அவர்கள் முன்னிலையில் கல்வியியல் கல்லூரி மாணவர் மாதவன் பொன்பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் திரு ஆனந்த் அவர்கள் மோட்டார் வாகன சட்டம் பற்றியும் சாலை விதிகள் பற்றியும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வருங்காலங் களில் மாணவ மாணவிகளுக்கு போதிக்கும் வகையில் எளிய நடையில் எடுத்து கூறினார்கள்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பாஸ்கர் அவர்கள் போக்குவரத்து விளக்கு சமிக்ஞைகள் பற்றியும் போக்குவரத்து காவலரின் சைகைகள் பற்றியும் ஓட்டுனர் உரிமம் எந்தெந்த விதிமீறல்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும் காவல் துறை உங்கள் நண்பர்கள் சாலை சந்திப்பில் போக்குவரத்து காவலரின் சைகைகளை மதித்து செல்லுங்கள் என்று பேசினார்
அவரைத் தொடர்ந்து தமிழ் நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளரும், விபத்தில்லா இந்தியா அமைப்பின் தலைவருமான வைகை குமார் அவர்கள் விபத்துகள் எதனால் நடக்கிறது. எப்போது நடக்கிறது. அதனை தவிர்ப்பது எப்படி என்றும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது பாதுகாப்பானது.நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் கண்டிப்பாக போட வேண்டும் என்றும் விபத்துகள் தவிர்க்க பட வேண்டும் என்றும் பாதுகாப்பு என்னில் துவங்கட்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பாலன் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி கணிததுறை பேராசிரியர் திருமதி மகாலட்சுமி விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
முடிவில் கல்லூரி மாணவி ஹசினா நன்றி உரையாற்றினார்.

No comments:
Post a Comment