Monday, 3 December 2018

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் தின பேரணி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நெல்லை பாளை வஉசி மைதானத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். 

No comments:

Post a Comment