ஆலங்குளம் காங். ஆர்ப்பாட்டம் : -
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரேஷன் கடைகளில் நவம்பர் 1ம் தேதி முதல் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து இன்று (22-11-2017) திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆலங்குளம் நகர காங்கிரஸ், நகர திமுக - இனைந்து ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விலை உயர்வால் பாதிக்கப் பட்ட பெண்கள் , பொதுமக்கள் - தி மு க காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் வழக்கறிஞர் திரு.S.P.V. பால்ராஜ், திரு', K.A . தங்க செல்வம், M.A.ஞானபிரகாஷ், (நகர தலைவர் காங் வர்த்தக பிரிவு) திமுக முன்னாள் நகர செயளாளர் பாப்புலர் செல்லதுரை , நகர செயளாளர் SPD.நெல்சன், ஒட்டுனர் அணி செயளாளர் S. அருள் மற்றும் தேசிய நெஞ்சங்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் அவர்களை போலிசார் கைது செய்து தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.

No comments:
Post a Comment