நெல்லையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கநாள் நிகழ்ச்சி
தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சியாக 1989 முதல் தேசியத் தலைவர் மே.த.கு.வே.பிரபாகரன் அவர்களால் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் நாளே மாவீரர் நாளாகும் இந்நாளாகிய இன்று அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் கண்மணிமாவீரன் தலைமையில் நடைபெற்றது
தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது வீரவணக்கம் முழக்கம் ஏழுப்பப்பட்டது தமிழீழ தனிநாட்டு விடுதலைக்கு தொடர்ந்து துணை நிற்க சூளுரையும் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாமஸ்,.நடராசன்,.பிரவீன்,பெரியசாமி.
செந்தில், ஆறுமுகம்.,அலெக்ஸ்பாண்டியன் ,தியோன்,.ஜோசப்.,மாரிமுத்து. நயினார்,.ராஜா.,பெ.இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment