நெல்லை மாவட் டம் கல் லி டைக் குறிச்சி பொன் மா ந கர் கால னி யைச் சேர்ந்த கருப் பையா மனைவி புஷ் பம் (65) என் ப வர் கழுத்து அறுத்து கொலை செய் யப் பட் டார். மேலும் அவர் அணிந் தி ருந்த 3 பவுன் நகை யும் திருட்டு போயி ருந் தது.
சம் பவ இடத்தை நெல்லை எஸ்பி அருண் சக்தி குமார், ஏடி எஸ்பி உத ய கு மார், அம்பை டிஎஸ்பி உத ய கு மார், கல் லிடை இன்ஸ் பெக் டர் சபி யுல்லா ஆகி யோர் பார் வை யிட் ட னர். புஷ் பம் உடல் நெல்லை அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு அனுப்பி வைக் கப் பட் டது.
கொலை யாளி இப் ப கு தி யைச் சேர்ந் த வ ரா கத் தான் இருக்க
கூடும் என்று போலீ சார் கரு து கின் ற னர். குற் ற வா ளி கள் விரை வில் பிடி ப டு வார் கள் என்று எஸ்பி அருண் சக்தி குமார் தெரி வித் தார்.
No comments:
Post a Comment