ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து விசைத்தறிக் கூடங்கள் வேலை நிறுத்தம் .
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், சுப்புலாபுரம், புளியங்குடி ,சிந்தாமணி பகுதிகளில் உள்ள 8 ஆயிரம் விசைத்தறிகள் மத்திய ரசு விதித்துள்ள 5 % முதல் 18% ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி 8 ஆயிரம் விசைத்தறி களை இயக்காமல் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment