Thursday, 15 June 2017

மேலப்பாளையம் பள்ளியில் நோன்பு திறப்பு- மதநல்லிணக்க விழா


நெல்லை. ஜூன். 15

        மேலப்பாளையம்,"முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி"யில்,
"இஃப்தார்" நோன்பு திறப்பு மற்றும் "மனித நேய-மத நல்லிணக்க" விழாவில், நடைபெற்றது.
"நெல்லை மனோன்மணியம்" சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர்."முனைவர்" .A.ஜான்-டி-பிரிட்டோ மற்றும் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர்..M.A.S.முகம்மது அபுபக்கர் சாஹிப் Ex.சேர்மன் ,"மூத்தபத்திரிக்கையாளர்" நாவலர்.T.S.M.O.ஹஸன் நான்குநேரி,உட்கோட்ட,காவல்துறை உதவிக் கண்-காணிப்பாளர்.
ஷபீக் கரீம்   உள்பட பலா் கலந்து கொண்டனா். 

No comments:

Post a Comment