Tuesday, 13 June 2017

தென்காசியில் போலி எஸ்ஐ சிக்கினாா் - வசூல் வேட்டை

       தென்காசி மேலகரத்தை சோ்ந்தவா் செல்வக்குமாா். ஆட்டோ டிரைவா். இவா்எஸ்ஐ போல உடுப்பு அணிந்து குற்றாலம் சீசனுக்கு வரும சுற்றுலாப்
பயணிகள் வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாா். தூத்துக்குடி G3காவல் நிலையத்தில் SI ஆக பணி புரிவதாக கூறி ஏமாற்றி
 உள்ளார். மேலகரம் மற்றும் பாரதிநகர் பகுதியில்  வாகனதணிக்கை செய்து பணம் பறித்து உள்ளார். இன்று ரோந்து சென்ற தென்காசி போலீசாா்
சந்தேகத்தின் போில் விசாாித்தபோது செல்வக்குமாா் போலி எஸ்ஐ என்பது தொியவந்தது. மேலும் செல்வக்குமாா் வேறு ஏதாவது
 மோசடியில் ஈடுபட்டாரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

No comments:

Post a Comment