Tuesday, 13 June 2017

நெல்லையில் கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


https://youtu.be/FBPHTHMmwRY


   
        நெல்லையில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்சன்இ கல்வி திருமண உதவித ;தொகைஇ இயற்கை மரண உதவி விண்ணப்பங்களுக்கான பண உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும்.
      கட்டுமான பணிகளுக்கு மணல் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இயற்கை மரண நிவாரண உதவித் தொகையை ரூபாய் 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிகழ்வுகளை நேரலையில் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
 https://youtu.be/FBPHTHMmwRY

நெல்லைமாவட்ட நிகழ்வுகளை காண www.youtube.com/user/nellainewspost
subscribe nellainewspost 

No comments:

Post a Comment