Friday, 23 June 2017

நெல்லையில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு கருத்தரங்கம்


நெல்லையில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில்
மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சண்முகவேல்  காளிதாஸ், பிரசன்னா அழகர்சாமி, மணிகண்டன் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.சி.ராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் சாந்தசீலன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சீனிராஜ் மற்றும் திருநெல்வேலி மாநகர் புறநகர், தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட தகவல தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் செயல்வீரர்கள் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment