Friday, 23 June 2017

நெல்லையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


     நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரிபுரசெல்வம் தலைமை தாங்கினார். 2012ம் ஆண்டு பணி நியமனம் செய்த 16 ஆயிரத்து 539 பகுதிநேர  சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்கவேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

No comments:

Post a Comment