Wednesday, 28 June 2017

குருவிகுளத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

குருவிகுளம் உ.தொ.க.அலுவலகத்தில் சுமார் 15 ஆண்டுகளாக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து கொண்டு தொடர்ந்து ஆசிரியர் விரோதம் மற்றும் இயக்க விரோத போக்கை கடைபிடித்து வந்த அலுவலக இளநிலை உதவியாளர் இன்று *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய காத்திருப்பு போராட்டத்தின்* மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

*குருவி குளம் சரகத்தில் 120 பெண்ணாசிரியர்கள் உள்பட 180 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்*.

No comments:

Post a Comment