நெல்லை,ஜுன். 15 நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு.நடுநிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு..
அனைத்து மாணவ மானவியர்களும் இன்று பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு
அனைத்து மாணவ மானவியர்களும் இன்று பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு
No comments:
Post a Comment