Sunday, 25 June 2017

பாளையில் அதிமுக சாா்பில் பித்ரா அாிசி வழங்கப்பட்டது



புனித ரமலான் பண்டிகையையொட்டி பாளையில் அதிமுக சாா்பில் பித்ரா அாிசி வழங்கப்பட்டது.

 ரம்ஜான் பண்டிகையையொட்டி பாளையில் அதிமுக சார்பில்  மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் அசன் ஜாபர் அலி ஏற்பாட்டில் பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜிலா சந்தியானந்த், மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, கழக அமைப்பு செயலாளர் சுதா கே பரமசிவன்,   பரணி சங்கரலிங்கம், ஆகியோர் வழங்கினர். விழாவில அதிமுக நிர்வாகிகள்சி.பா, முருகன், ஜெரால்ட், சின்னதுரை, தாழை மீரான், விவேகானந்தன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment