Monday, 12 June 2017

தென்காசி மருத்துவமனையில் கூடுதல் வசதி

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் அனுமதிக்கபடும் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, போதுமான மருத்துவ வசதிகள் அளித்திடவும், தொற்றுநோய் பரவும் 33 வார்டு பகுதிகளிலும் மருத்துவ முகாம் அமைத்திட கோரியும் அகில இந்திய முஸ்லீம் லீக் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், அரசு மருத்துவமனை இணை இயக்குநரிடம் மனு .அளித்தனர்.

No comments:

Post a Comment