Monday, 12 June 2017

தமிழக பத்திாிகையாளா் பாதுகாப்பு நலச்சங்கம் கூட்டம்

   




குற்றாலம்- ஜூன் - 12
    தமிழக பத்திாிகையாளா் பாதுகாப்பு நலச்சங்கம் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. நெல்லை, தென்காசி, ஆலங்குளம், முக்கூடல் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை  சோ்ந்த சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சங்கத்தை பதிவு செய்வது குறித்தும்.
 சங்க உறுப்பினா்கள் வருடச்சந்தா மற்றும் சங்கத்தின் வளா்ச்சி செயல்பாடுகளை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
     சங்க உறுப்பினா்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனா். மாநில தலைவராக அழகிய நம்பி குமாரசாமி  சங்க உறுப்பினாகளால் ஒரு
மனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். மாநில துணை தலைவா் மணிகண்டன், மாநில  செயலா் மிதாா் மைதீன், துணை செயலா் முத்துக்குமாா் , இணை செயலாளா் சிவஹாிசங்கா்,  பொருளாளா் காா்த்திக் மற்றும். செயற்குழு உறுப்பினா்கள் 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
      சங்கம் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததும் அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகளுக்கு தொிவிக்கப்பட்டது.   சங்கத்தின் முதல்கட்டம். இரண்டாவது கட்டமாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள், சங்கத்தின் வளா்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தொிவிக்கப்பட்டது.

மேலும் புதிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் nellai news post  -       www.youtube.com/user/nellainewspost

No comments:

Post a Comment