Monday, 19 June 2017

நெல்லையில் உலகதரத்தில் நீச்சல் குளம்

நெல்லையில் உலகத் தரத்தில் புதிய நீச்சல் குளம்: பேரவையில் முதல்வர் தகவல்

புதிதாக 7 அரசு கலைக் கல்லூரிகள், 3 பல்கலை. உறுப்புகல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 660 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். நெல்லையில் உலகத் தரத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment