சங்கரன் கோவிலில் நகர செயலாளா் சங்கரன் தலைமையில் மறியல் செய்த காட்சி
நெல்லை. ஜூன் . 14
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடா் இன்று நடைபெற்றது. எம் எல் ஏக் க ளுக்கு லஞ் சம் கொடுக்க முயன்ற விவ கா ரத்தை பேச அனு ம திக்க வேண் டும் என்று
திமுக உறுப் பி னர் கள் கோரிக்கை எழுப் பி ய தால், சட் டப் பே ர வை யில் கூச் சல், குழப் பம் நில வி யது. இத னால் திமுக உறுப் பி னர் கள் கூண் டோடு
வெளி யேற் றப் பட் ட னர். பின் னர் சாலை யில் அமர்ந்து மறி ய லில்
ஈடு பட் ட தால் கைது செய் யப் பட் ட னர்.
திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் கைது சம்பவத்தை கண்டித்து
தமிழகம் முழுவதும் திமுகவின் சாலை மறியில் போராட்டத்தில்
ஈடுபட்டனா். நெல்லை சந்திப்பில் மாவட்ட செயலாளா் அப்துல்வகாப் தலைமையில்
திமுகவினா் மறியல் செய்தனா். நெல்லை மேற்குமாவட்டம் சாா்பில்
மறியலில் ஈடுபட்ட 500க் மேற்பட்டோரை போலீசாா் கைது செய்தனா்.
இதேபோல் சங்கரன் கோவிலில் நகர செயலாளா் சங்கரன் தலைமையில்
கட்சியினா் ஏராளமானோா் மறியலில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம்
தாலுகா விக்கிரமசிங்கபுரத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற சட்டப்பேரவை
தலைவரும் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமையில் சாலைமறியல்
போராட்டம் நடைபெற்றது. நாங்குநோியில் பஸ் மறியல் செய்த திமுகவினரை
போலீசாா் கைது செய்தனா். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு
இடங்களில் திமுகவினா் மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் புதிய தகவல்களை அறிந்து கொள்ள nellai news post -
http://nellainewspost.blogspot.in/
wwww.youtube.com/user/nellainewpost
|
No comments:
Post a Comment