Monday, 28 January 2019

ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோாி பள்ளியில் 11 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

     ஆலங்குளம்- ஜன- 28
    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீராம் நகா் ஜீவா மாண்டிச்சோாி மெட்ாிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி
சேவை நிறுவனத்தின் துணை இயக்குநா் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கி பாராட்டி பேசினாா்.
  விழாவிற்கு பள்ளி தாளாளா் இராதா தலைமை தாங்கினாா். பள்ளி முதல்வா் ஏஞ்சல் பொன்ராஜ் வரவேற்றாா். மாணவ மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோாி பள்ளியில் 11 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

No comments:

Post a Comment