Friday, 21 December 2018

ஆலங்குளம் வியாபாரிகள் கோரிக்கை

ஆலங்குளத்தில் 24மணி நேரமும் ஓட்டல்களை நடத்த அனுமதிக்க வேண்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் T.P.V.வைகுண்டராஜன் தலைமையில் நெல்லை மாவட்ட எஸ்.பி.அருண் சக்திகுமார் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் பேரமைப்பின் மாநில இணை செயலாளர் J.நயன்சிங், மண்டல தலைவர் M.R.S.சுப்பிரமணியன், திருநெல்வேலி மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் M.R.குணசேகரன், ஆலங்குளம் வட்டார ஆலை அதிபர் I.V.N.கலைவாணன், ஓட்டல் அதிபர் சங்க தலைவர் A.உதயராஜ், செயலாளர் தவசி சுப்பிரமணியன், S.கரிகாலன்,V.G.S.கணேசன், A.இம்மானுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment