நெல்லை, பிப். 16-
நெல்லை மேலதிடியூர் பிஎஸ்என் இன்ஜினிரிங் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். துணை தலைவர் ருக்மணி சுயம்பு முன்னிலை வகித்தார்.
காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புறாக்களை பறக்க விட்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் பாஸ்கர் வாழ்த்தி பேசினார். கல்லூரி துணை தலைவர்கள் ஜெகநாத், ஜெயராம், ராஜா, ஜெயலட்சுமி ராஜா, நிர்வாக இயக்குநர் தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் ஆண், பெண் பிரிவினருக்கான கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடைபெறுகிறது.

No comments:
Post a Comment