தேசிய கண்தான இருவார விழா நெல்லை அரவிந்த் கண்மருத்துவமனையில்
ரோட்டரி அரவிந்த் கண் வங்கி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 32 வது தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. தலைமை கண் மருத்து அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருநெல்வேலி சரக காவல் ஆணையர் கபில் குமார் சராட்கர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கருவிழி பிரிவு தலைமை மருத்துவர் அனிதா வரவேற்றார். விழாவில் அரவிந்த் கண்மருத்துவ மனை மருத்துவர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment