Saturday, 5 August 2017

நெல்லை திமுக இலக்கிய அணி விழா

நெல்லை மத்திய மாவட்டம் மாவட்ட மாநகர இலக்கிய அணி சார்பாக அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் பாடல் ஒப்புவித்தல் மற்றும் பேச்சு போட்டி திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா இந்து மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது அதனை நெல்லை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருமிகு மு.அப்துல்வஹாப் அவர்கள் துவக்கி வைத்தார் இதில் நெல்லை சட்ட மன்ற உறுப்பினரும் மாநகர செயலாளருமான திரு A.L.S லெட்சுமணன் தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன் மற்றும் கழக முன்னனியினர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் T.A.K கொம்பையா பாண்டியன் தலைமை தாங்கினார் மாநகர அமைப்பாளர் வக்கில் A. நவஷாத் மாவட்ட துனை அமைப்பாளர் கவிஞர் மூர்த்தி வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் இலக்கிய அணி நிர்வாகிகள் பாலன்( எ) ராஜா இலக்கிய அணி தலைவர் கவிஞர் குமார சுப்பிரமணியன் நெல்லை முத்தையா மாநகர துனை அமைப்பாளர் சங்கரலிங்கம் பாம்பு கிருஷ்ணன் நெல்லை ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment