Tuesday, 1 August 2017

ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளிமாணவன் பலி

ஆலங்குளம் அருகே டெங்கு காய்சலுக்கு பள்ளி மாணவர் பலி. ஆலங்குளம் அருகே உள்ள  குறிப்பன்குளம் இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவருடைய மகன் முத்துவேல் ராஜன் (16). நல்லுர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக டெங்கு காய்சலால் பாதிக்கபட்ட இவர் பாளை அரசு மனையில் நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். இவருக்கு 5 சகோதரிகள் உள்ளனர். தாய் பாக்யலட்சுமி.

No comments:

Post a Comment