Tuesday, 13 June 2017

குத்துக்கல் வலசையில் திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

    தென்காசி ஒன்றியம் குத்துக்கல் வலசையில் திமுக  ஒன்றிய இளைஞரணிசார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் இராமையா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுசுந்தரம் வரவேற்றார் ஊராட்சி செயலாளர் காசி கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழக கொடியேற்றி குழந்தைகளுக்கு நோட்புக் பெண்கள் 300பேருக்கு சேலைகளை மாவட்டசெயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரசாக்ex.MLA,மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி துணைச்செயலாளர்கள்  நடராஜன் ,பேபி,பொருளாளர் சேக்தாவூது,ஒன்றியசெயலாளர்கள் ரவிசங்கர்,செல்லத்துரை நகரசெயலாளர்கள் சாதீர் ,ரஹீம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கோமதிநாயகம் பரமசிவம் திவான் ஒலி இசக்கிப்பாண்டி இஞ்சி.இஸ்மாயில்  பேரூர்கழக செயலாளர்கள் மந்திரம் சுடலை, மாரியப்பன், முத்தையா, ராஜராஜன்,   அணி துணை அமைப்பாளர் கள் வளன் அரசு கிட்டு கோமதிநாயகம் அற்புதராஜ் முத்துவேல் சண்முகநாதன்    யோவான்   முத்துலதா ராமராஜ் இளைஞரணி ஐவேந்திரன் மாவட்டபிரதிநிதி மாறன் சுடலைமுத்து மங்களவிநாயகம் முதலியான்கான்  ஜீவானந்தம் மோகன்ராஜ்  கிருஷ்ணன் ஊராட்ச்சி செயலாளர்கள் களகராஜ் முத்துப்பாண்டியன் சிவன்பாண்டியன் வேல்ராஜ்   மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
     இதைத்தொடர்ந்து கழக செயல்தலைவர் தளபதியாரின் அறிவிப்பிற்கிணங்க குத்துக்கல்வலசை ஊற்றுக்கரை குளம் தூர் வாறும் பணியினை மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
மேலும் புதிய தகவல்களை அறிந்துகொள்ள nellainewspost  http://nellainewspost.blogspot.in/
www.youtube.com/user/nellainewspost

No comments:

Post a Comment