ஆலங்குளத்தில் ராகுல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா ஆலங்குளத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், நெல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் தங்க செல்வம் வரவேற்றார். நகர தலைவர் செல்லையா, முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி நாடார், மாநிலபேச்சாளர் ஆலடி சங்கரய்யா, நகர துணை தலைவர் ஜோசப், வேல்குமார், ராஜ்குமார், பிரகாஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்,
www.youtube.com/user/nellainewpost
http://nellainewspost.blogspot.in/
No comments:
Post a Comment