Saturday, 10 June 2017

ரஜினி அரசியலுக்கு வருவது அவரது சொந்த விருப்பம்- நெல்லையில் இலங்கை அமைச்சா் பேட்டி

   


    இலங்கை மாகாண அமைச் ச ராக இருப் ப வர் செந் தில் தொண் டை மான். இவ ரது பூர் வீ கம் நெல்லை மாவட் டம் வள் ளி யூர். இவ ரது பெற் றோர் தற் போது நெல்லை மகா ரா ஜ ந க ரில் வசித்து வரு கின் ற னர். இவ ரது உற வி னர் திரு ம ணம் குமரி மாவட் டம் நாகர் கோ வி லில் உள்ள கெங்கா மண் ட பத் தில் இன்று நடக் கி றது.
     இதில் பங் கேற் ப தற் காக இலங்கை அமைச் சர் செந் தில் தொண் டை மான் மற் றும் அவ ரது மனைவி ஆகி யோர் இன்று காலை நெல்லை வந் த னர். பின் னர் மகா ரா ஜ ந க ரில் உள்ள பெற் றோர் வீட் டில் வைத்து இலங்கை அமைச் சர் செந் தில் தொண் டை மான், நிரு பர் க ளுக்கு பேட்டி அளித் தார். 
    அப் போது அவர் கூறி ய தா வது: பிர த மர் மோடி, இலங் கை யில் தமி ழர் க ளுக் காக வீடு கட் டும் திட் டத்தை ஏற் ப டுத் தி யுள் ளார். இது வ ர வேற் கத் தக் கது.
தற் போது இலங் கை யில் உள்ள தமி ழர் கள், பழைய நிலை யில் இருந்து விடு பட்டு இயல் பு நி லைக்கு மாறி வரு கின் ற னர். இதன் மூ லம் இலங்கை தமி ழர் க ளுக்கு மறு வாழ்வு ஏற் பட் டுள் ளது. நடி கர் ரஜி னி காந்த் அர சி ய லுக்கு வரு வது அவ ரது சொந்த விருப் பம் ஆகும்.
இவ் வாறு அவர் கூறி னார்.
    பின் னர் அவர் நெல் லை யில் இருந்து கார் மூலம் வள் ளி யூர் சென் றார். அங்கு சுப் பி ர ம ணி ய சு வாமி கோயி லுக்கு குடும் பத் து டன் சென்று வழி பாடு செய் தார். தொடர்ந்து நாகர் கோ வி லில் நடை பெ றும் திரு மண விழா வில் பங் கேற்க புறப் பட்டு சென் றார்.

No comments:

Post a Comment