Saturday, 10 June 2017

நெல்லை விகேபுரத்தில் ஆட்டோ டிரைவருடன் ஆசிரியை காதல் திருமணம்

     
          நெல்லை மாவட் டம் விகே பு ரம் அம் ப ல வா ண பு ரம் நாரா ய ண சாமி கோயில் தெரு வைச் சேர்ந்த ராமையா மகன் சக்தி(30) ஆட்டோ டிரை வர். இதை யொட்டி உள்ள காந் தி ந கர் மேற்கு தெரு வைச்ே சர்ந்த மாரி யப் பன் மகள் பால சுப் ரஜா(24). இவர் அம் பை யில் உள்ள தனி யார் பள் ளி யில் ஆசி ரி ய ராக பணி யாற்றி வந் தார். 
   வெவ் வெறு சமு தா யத் தைச் சேர்ந்த இவர் கள் இரு வ ரும் 3 ஆண் டாக காத லித்து வந் த னர். இதற்கு இரு வீட் டி லும் கடும் எதிர்ப்பு கிளம் பி யது. இதை யொட்டி கடந்த 7ம்தேதி காதல் ஜோடி வீட் டை விட்டு வெளி யேறி பாளை யங் கோட்டை மக ரா ஜ ந க ரில் உள்ள சிவன் கோயி லில் திரு ம ணம் செய் த தோடு அதை பதிவு செய் த தாக தெரி கி றது.
     இந் நி லை யில் நேற் றி ரவு இரு வ ரும் விகே பு ரம் போலீ சில் தஞ் ச ம டைந் த னர். இன்ஸ் பெக் டர் சைரஸ் இரு வீட்டு பெற் றோ ரை யும் போலீஸ் நிலை யம் வர வ ழைத்து பேசி னார். அப் போது பெண் வீட் டார், அவர் கள் திரு ம ணத் திற்கு சம் ம திக் க வில்லை. இனி அவ ளுக் கும் எங் க ளுக் கும் எந்த சம் பந் த மும் இல்லை என விடு தலை பத் தி ரம் எழுதி வாங் கிக் கொண்டு சென்று விட் ட னர். காதல் ஜோடி மேஜர் என் ப தால் இன்ஸ் பெக் டர் சைரஸ் அறி வுரை கூறி அனுப்பி வைத் தார்

No comments:

Post a Comment