Monday, 19 June 2017

நெல்லை பேட்டையில் திமுக சார்பில் 49வது மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி



      நெல்லை பேட்டையில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது   நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சிறப்புறையாற்றினார்
     தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோதர்மைதீன், மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகம்மதுஅலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், எஸ்.டி.பி.ஐ.மாநில துணைததலைவர் முபாரக் திமுக தலைமை கழக நிர்வாகிகள் சுப.சீதாராமன், பேச்சிபாண்டியன், 49வது வட்ட கழக செயலாளர் மன்சூர்; அகமது ஆக.மணி மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி மற்றும் மகளிரணி வள்ளியம்மை அனிதா ஆண்டாள்; காந்திமதி ரேவதிஅசோக் ராஜகுமாரி மேலும் பெருமாள் அன்பழகன். பகுதி கழக செயலாளர் பூக்கடைஅண்ணாதுரை கயூம், மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக அலி நாகூர் மீரான் ரபீக் நன்றி கூறினாh

No comments:

Post a Comment