குற் றா லத் தில் கடந்த 3 நாட் க ளாக சாரல் இல் லா த தால் மெயின் அருவி மற் றும் ஐந் த ரு வி யில் தண் ணீர் சுமா ராக விழு கி றது.
சுற் றுலா பய ணி கள், நீண் ட வ ரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் கடந்த 1ம்தேதி துவங் கி யது. சுமார் ஒரு வார காலம் அரு மை யாக இருந் தது.
இத னி டையே கடந்த 3 நாட் க ளாக சாரல் இல் லா த தால் அருவி களில் நீர் வ ரத்து குறைந்து வரு கி றது. இன்று குற் றா லம்
மெயின் அரு வி யில் ஆண் கள் குளிக் கும் பிரி வில் தண் ணீர் சுமா ராக கொட் டு கி றது. பெண் கள் குளிக் கும் பகு தி யில் குறை வாக
தண் ணீர் விழு கி றது.
இது போல் ஐந் த ரு வி யில் 4 பிரி வு க ளில் மட் டும் தண் ணீர் ஓர ளவு கொட் டு கி றது. புலி ய ரு வி யில் தண் ணீர் கொட் டு வது நின் று விட் டது. இது போல் பழை ய குற் றா லம் அரு வி யில் இது வரை தண் ணீர் கொட் ட வில்லை.
கடந்த 3 நாட் க ளாக சீசன் மந் த மாக காணப் ப டு கி றது. இன்று விடு மு றை நாள் என் ப தால் சுற் றுலா பய ணி கள் அதிக அள வில்
குவிந் த னர். அவர் கள் நீண் ட வ ரி சை யில் காத் தி ருந்து குளித்து மகிழ்ந் த னர்.
மேலும் புதிய தகவல்கள் nellai news post-
www.youtube.com/user/nellainewspost

No comments:
Post a Comment