C.S.I திருநெல்வேலி திருமண்டலம், புதியம்புத்தூர் சேகரம் C.S.I பரிசுத்த பவுல் ஆலயம். புதிய ஆலயத்தின் 5வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இவ்விழாவிற்கு நெல்லை மண்ணின் மைந்தனும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் . S. ஞானதிரவியம். M. P சிறப்பு விருந்தினராக வருகை தந்து கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பையும் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். உடன் நெல்லை திருமண்டல பெருமன்ற உறுப்பினரும், புதியம்புத்தூர் தொழிலதிபருமான A.G. ஜேசுராஜா அவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட செய்திகள் உடனுக்குடன்- அரசியல், ஆன்மீகம். கல்வி, சினிமா, விளையாட்டு, பொதுவான தகவல்கள், மருத்துவம், பொழுதுபோக்கு. . செய்திகளை படியுங்கள் நண்பா்களுக்கு பகிருங்கள்- மேலும் நேரடி வீடியோ காட்சிகளை காண www.youtube.com/user/tamilnewspost மற்றும் www.youtube.com/user/nellainewspost
Subscribe to:
Post Comments (Atom)
-
மனோன் ம ணி யம் சுந் த ர னார் பல் க லைக் க ழக கல் லூ ரி கள் 10 செயல் ப டு கின் றன. இவற் றில் 6 கல் லூ ரி க ளுக்கு சொந்த கட் டி...

No comments:
Post a Comment