Wednesday, 29 May 2019


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  நெல்லை பாராளுமன்ற எம்.பி ஞான திரவியம் மரியாதை நிமித்தமாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்யை  சந்தித்து பூங்கொத்து வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராம விங்கம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் ஆகியோர் உள்ளனர்

Tuesday, 28 May 2019

புதியம்புத்தூரில் விளையாட்டு போட்டி -எம்.பி .ஞானதிரவியம் பரிசு வழங்கினார்

நெல்லை      
C.S.I திருநெல்வேலி திருமண்டலம், புதியம்புத்தூர் சேகரம் C.S.I பரிசுத்த பவுல் ஆலயம். புதிய ஆலயத்தின் 5வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி மற்றும் உள்ளூர் விளையாட்டு  போட்டி நடைபெற்றது. இவ்விழாவிற்கு  நெல்லை மண்ணின் மைந்தனும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் . S. ஞானதிரவியம். M. P  சிறப்பு விருந்தினராக  வருகை தந்து கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பையும் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளையும்  வழங்கினார். உடன் நெல்லை திருமண்டல பெருமன்ற உறுப்பினரும், புதியம்புத்தூர் தொழிலதிபருமான A.G. ஜேசுராஜா அவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.