எம்.ஜி.ஆா். பிறந்தநாள்- சமத்துவ பொங்கல் விழா- சிந்து பூந்துறையில்
நெல்லை- ஜன. 17-
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் 101 வது பிறந்தநாள் விழா, சமத்துவ பொங்கல் விழா பாளை தொகுதி 5 வது வார்டு சிந்து பூந்துறையில் கோலாகலமாக நடைபெற்றது. டிடிவி தினகரன் அணி அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கினார். வட்ட அவைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, சுரேஷ்குமார், ஜெயஈஸ்வரி, சார்பேகம், அந்தோணி லதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். சவுரியம்மாள், தீபா பொங்கல் பானையில் அரிசி இட்டனர். அமைப்பு செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், ஆர்.பி, ஆதித்தன், மாவட்ட பொருளாளர் பால் கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாளை தொகுதி 5 வது வார்டு சுரேஷ்குமார் செய்திருந்தார். செல்வமணி நன்றி கூறினார்.
நெல்லை- ஜன. 17-
| நெல்லை சிந்துபூந்துறையில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றபோது எடுத்தபடம். |
மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, சுரேஷ்குமார், ஜெயஈஸ்வரி, சார்பேகம், அந்தோணி லதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். சவுரியம்மாள், தீபா பொங்கல் பானையில் அரிசி இட்டனர். அமைப்பு செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், ஆர்.பி, ஆதித்தன், மாவட்ட பொருளாளர் பால் கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாளை தொகுதி 5 வது வார்டு சுரேஷ்குமார் செய்திருந்தார். செல்வமணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment