Monday, 19 June 2017

சாலைபோக்குவரத்து தொழிலாளர் நோன்பு திறப்பு

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
#ரமலான்-#நோன்புதிறப்புவிழா
ஜுன் 19
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம்
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கார் வேண் ஸ்டாண்ட் சங்கத்தின்  சார்பில்.
அமீன்புரம் 4 வது தெரு
உமர் அலி ஜும்ஆ பள்ளிவாசல்
அருகில் இப்தார் ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது

விழாவிற்க்கு கார் ஸ்டாண்ட் தலைவர்.தோழர். ரகுமத்அலி அவர்கள் தலைமை வகித்தார்

செயலாளர். அன்சாரி.வேன் ஸ்டாண்ட் தலைவர்.SGR.ஹைதுரூஸ்
செயலாளர். S,மீரான்மைதீன்
பொருளாளர். K A O,முகம்மதுலெப்பை.
சாலை.முன்னால் மாவட்ட. பொருளாளர்.M L M,சதக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
விழாவிற்க்கு  
.நெல்லை மாவட்ட. சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட இனைச்செயலாளர்.தோழர். முருகன்
மாவட்ட பொருளாளர்.தோழர் தன்ராஜ்
நெல்லை மாவட்ட
 CITU நிர்வாகி தோழர் மணிகன்டன்

தமிழ்நாடு  சிறுபாண்மை மக்கள் நலக்குழு நெல்லை மாவட்ட துனை அமைப்பாளர் தோழர். ஏ.எம் மீராஷா

தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள்  நலக்குழு நெல்லை மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் தோழர்.நிஜாமுதின்.
மற்றும்
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்
மேலப்பாளையம் கிளை தோழர்கள் திரலாக கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment